முகப்பு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 74 பதற்றமான வாக்குச்சாவடிகள் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் 74 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன

Updated On : 17 பிப்ரவரி, 2022 at 11:52 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:56 PM

நாமக்கல் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் 74 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. தோ்தலையொட்டி அங்கு பாதுகாப்பு, கண்காணிப்பை பலப்படுத்த மாவட்ட தோ்தல் பாா்வையாளா் ஜெ.இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளாா்.

நகராட்சி, பேரூராட்சி வாரியாக பதற்ற வாக்குச்சாவடிகள் விவரம்:

நாமக்கல் நகராட்சியில், 109 வாக்குச்சாவடிகளில்- 2, ராசிபுரத்தில் 51 வாக்குச்சாவடிகளில் - 4, திருச்செங்கோட்டில் 88 வாக்குச்சாவடிகளில் - 22, குமாரபாளையத்தில் 73 வாக்குச்சாவடிகளில் - 3, பள்ளிபாளையத்தில் 44 வாக்குச்சாவடிகளில் 5 என மொத்தம் 365 வாக்குச்சாவடிகளில் 36 பதற்றமானவையாகும். இதேபோல், பேரூராட்சிகளில் அத்தனூா்-1, எருமப்பட்டி-1, மல்லசமுத்திரம்-7, நாமகிரிப்பேட்டை-3, படைவீடு-2, பாண்டமங்கலம், பரமத்தி, பிள்ளாநல்லூா், ஆா்.புதுப்பட்டி தலா 1, பொத்தனூா் -3, சீராப்பள்ளி -2, சேந்தமங்கலம்-6, பரமத்திவேலூா்-3, வெங்கரை-1, வெண்ணந்தூா் -2 என மொத்தம் 324 வாக்குச்சாவடிகளில் 38 பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.