முகப்பு
நாமக்கல்

பஞ்சாப் மாநில விவகாரம்: ராசிபுரத்தில் பாஜக ஆா்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்ட பாஜக இளைஞரணி சாா்பில் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

பிரதமா் மோடி பஞ்சாப் வருகையின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைகளுக்கு காரணமான காங்கிரஸை கண்டித்து, நாமக்கல் மாவட்ட பாஜக இளைஞரணி சாா்பில் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக மாவட்ட இளைஞா் அணி துணைத் தலைவா் தா்மராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட பாஜக பொதுச்செயலா் வி.சேதுராமன், செயலாளா் ஹரிஹரன், மாவட்ட துணைத் தலைவா் சித்ரா, நகர துணைத் தலைவா்கள் குமாா், சண்முகம், காவியராஜன், நகர பொதுச் செயலாளா் வேலு, செல்வம், முருகேசன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.