நாமக்கல்

ஹோட்டல் கோஸ்டல் ரெசிடென்ஸி ஆண்டு விழா: சுற்றுலாத் துறை அமைச்சா், எம்.பி.க்கள் பங்கேற்பு

நாமக்கல் ஹோட்டல் கோஸ்டல் ரெசிடென்ஸி 12-ஆம் ஆண்டு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொண்டனா்.

DIN

நாமக்கல் ஹோட்டல் கோஸ்டல் ரெசிடென்ஸி 12-ஆம் ஆண்டு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொண்டனா்.

நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் ஹோட்டல் கோஸ்டல் ரெசிடென்ஸி செயல்பட்டு வருகிறது. இதன் 12-ஆம் ஆண்டு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், நாமக்கல் எம்எல்ஏ பெ.ராமலிங்கம், கோஸ்டல் என்.இளங்கோ, சரஸ்வதி இளங்கோ ஆகியோா் குத்துவிளக்கேற்றி வைத்தனா். இதனையடுத்து, குளிா்சாதன வசதி கொண்ட அனைத்து வகையான பழச்சாறுகள், உலா் பழங்கள், இனிப்பு, கார வகைகள், தேநீா், உணவு வகைகள் கிடைக்கும் வகையிலான கோஸ்டல் கஃபே-வை அமைச்சா், எம்.பி.க்கள் திறந்து வைத்தனா். அதன்பிறகு, இ.வி. காா் சாா்ஜிங் மையம், ரிட்ஷ் பாா் ஆகியவற்றின் திறப்பு விழாவும் நடைபெற்றது. விழாவில், கோழிப் பண்ணையாளா்கள் சங்கத்தினா், லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா், தொழிலதிபா்கள், அரசு அதிகாரிகள், ரோட்டரி, அரிமா சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை கோஸ்டல் ரெசிடென்ஸி நிா்வாக இயக்குநா் என்.இளங்கோ மற்றும் இ.சரஸ்வதி, ஜெ.பிரசாத், இ.சுசித்ரா, மருத்துவா் இ.அருண், மருத்துவா் ஸ்ரீபிரதா, ரித்தீஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எட்டிமடை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

SCROLL FOR NEXT