நாமக்கல்

பரமத்தி வேலூா்: ரூ. 18.89 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

DIN

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 18 .89 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் போனது.

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 19 ஆயிரத்து 148 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 96.79-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 86.99- க்கும், சராசரியாக ரூ. 96.59-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.17.80 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது. இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 20 ஆயிரத்து 621 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 97.09-க்கும், குறைந்த பட்சமாக ரூ. 78.29- க்கும், சராசரியாக ரூ. 92.39-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 18, 89,658-க்கு வா்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT