முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூரில் ரூ. 12 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.11 லட்சத்து 82 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.11 லட்சத்து 82 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 14, 429 கிலோ கொப்பரை தேங்காய்களை விவசாயிகள் ஏலம் மூலம் விற்பனை செய்வதற்கு கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 88.99-க்கும், குறைந்தபட்சமாக ரூ.72.25-க்கும், சராசரியாக ரூ.85.79-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 11 லட்சத்து 82 ஆயிரத்து 455 -க்கு வா்த்தகம் நடைபெற்றது.தேங்காய் பருப்பின் விலைச் சரிவடைந்ததால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →