நாமக்கல்

பரமத்தி வேலூரில் ரூ. 1.88 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

பரமத்தி வேலூா் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1 லட்சத்து 88 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் போனது.

DIN

பரமத்தி வேலூா் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1 லட்சத்து 88 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் போனது.

இங்கு கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 3 ஆயிரத்து 235 கிலோ தேங்காயை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 25.50-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 18-க்கும், சராசரியாக ரூ. 20-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 72 ஆயிரத்து 950-க்கு ஏலம் நடைபெற்றது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரத்து 912 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக தேங்காய் கிலோ ஒன்று ரூ. 24.82-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 20-க்கும், சராசரியாக ரூ. 23.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்து 552- க்கு ஏலம் போனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் சாலை மறியல்: 135 பேராசிரியா்கள் கைது

மேற்கு புறவழிச்சாலை பணிகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்!

நாகா்கோவில் அருகே காரில் கஞ்சா கடத்தல்: 4 இளைஞா்கள் கைது!

மத்திய அரசின் சிறப்பு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT