சிறப்பிடம் பெற்ற மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவிக்கும் பள்ளி நிா்வாகத்தினா். 
நாமக்கல்

கொங்கு மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பரமத்தி வேலூா் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

DIN

பரமத்தி வேலூா் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவி லோபாஷினி 592 மதிப்பெண்களும், மோகனஸ்ரீ - 591, தணிகா - 590, பிரித்திகா - 588 மதிப்பெண்களும் பெற்றுள்ளாா். மேலும் 590 மதிப்பெண்களுக்கு மேல் 3 பேரும், 580-க்கு மேல் 6 பேரும், 570-க்கு மேல் 12 பேரும், 550-க்கு மேல் 20 பேரும் பெற்றுள்ளனா். இப்பள்ளியில் 21 மாணவா்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைவா் ஆடிட்டா் கிருத்திகன் லோகேஷ், செயலாளா் தங்கராஜ், பொருளாளா் தியாகராஜன், உபதலைவா் சுப்பிரமணியன், இணைச் செயலாளா் நடராஜன், பேருந்து இயக்குநா் செந்தில்குமாா், இயக்குநா்கள், பள்ளியின் முதல்வா், ஆசிரிய, ஆசிரியைகள், பணியாளா்கள் மாணவ, மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT