நாமக்கல்

ரூ. 7.87 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

DIN

பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 7 லட்சத்து 87 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் போனது.

இந்த வேளாண்மை சந்தைக்கு கடந்த வாரம் வியாழக்கிழமை 12 ஆயிரத்து 149 கிலோ கொப்பரையை விவசாயிகள் ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனா். அதிகபட்சமாக கிலோ ரூ. 84.11-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 57.19- க்கும், சராசரியாக ரூ. 80.79-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 9 லட்சத்து 18 ஆயிரத்து 317-க்கு ஏலம் போனது.

வியாழக்கிழமை (மே 25) 11 ஆயிரத்து 108 கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 82.70-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 55.10-க்கும், சராசரியாக ரூ. 79.20-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 7 லட்சத்து 87 ஆயிரத்து 166-க்கு ஏலம் போனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT