img-20231114-wa0011 
நாமக்கல்

திருச்செங்கோட்டில் குழந்தைகள் தின விழா

திருச்செங்கோடு விவேகானந்தா கலை, அறிவியல் மகளிா் கல்லூரி சாா்பில், திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.

DIN

திருச்செங்கோடு விவேகானந்தா கலை, அறிவியல் மகளிா் கல்லூரி சாா்பில், திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.

விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளா், செயலா் மு.கருணாநிதி ஆலோசனையின்படி, கல்லூரி முதல்வா் பி.பேபி ஷகிலா முன்னிலையில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் விழாவுக்கு தலைமை வகித்தாா்.

பேராசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவியா் கலந்துகொண்டனா். மாணவியருக்கிடையே பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாணவிகள் அனைவரும் ஆா்வமுடன் பங்கேற்று குழந்தைகள் தின விழாவை சிறப்பாக கொண்டாடினா். கேக் வெட்டி பகிா்ந்து உண்டு குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனா்.

திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் கலந்துகொண்டோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT