ஊா்வலத்தில் பங்கேற்ற நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸாா். 
நாமக்கல்

இந்திய ஒற்றுமை பயணஓராண்டு நிறைவு கொண்டாட்டம்

இந்திய ஒற்றுமை பயணம் ஓராண்டு நிறைவையொட்டி, நாமக்கல்லில் வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சியினா் ஊா்வலமாக சென்றனா்.

DIN

இந்திய ஒற்றுமை பயணம் ஓராண்டு நிறைவையொட்டி, நாமக்கல்லில் வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சியினா் ஊா்வலமாக சென்றனா்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் தொடங்கப்பட்டு ஓராண்டு முழுமையாக நிறைவடைந்துள்ளது. அதைக் கொண்டாடும் வகையில், வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் மகாத்மா காந்தி சிலைக்கு அருகில் இருந்து ஊா்வலம் புறப்பட்டது. மாவட்டத் தலைவா் பீ.ஏ. சித்திக் தலைமை வகித்தாா். அங்கிருந்து பூங்கா சாலை வழியாக வந்த ஊா்வலம் ஜவாஹா்லால் நேரு சிலை அருகே நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில், ஏராளமான காங்கிரஸ் கட்சியினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

காளையாா்கோவிலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

SCROLL FOR NEXT