முகப்பு
நாமக்கல்

மல்லசமுத்திரம் கூட்டுறவு சங்கத்தில் பருத்தி ஏலம்

மல்லசமுத்திரம் கூட்டுறவு வேளாண்மை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

Updated On : 6 டிசம்பர், 2024 at 1:33 AM
பகிர்:
Updated On : 5 டிசம்பர், 2024 at 7:50 PM

மல்லசமுத்திரம் கூட்டுறவு வேளாண்மை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

Updated On : 6 டிசம்பர், 2024 at 1:33 AM

இதில் சூரியகவுண்டம்பாளையம், பள்ளிப்பட்டி, கொளங்கொண்டை, ராமாபுரம், பீமரப்பட்டி, செண்பகமாதேவி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளைந்த 3,900 கிலோ பருத்தியை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில், பி.டி. ரகம் குவிண்டால், ரூ. 6,890 முதல் ரூ. 7,560 வரையும், கொட்டு ரகம் பருத்தி ரூ. 3,850 முதல் ரூ. 4,825 வரை என மொத்தம் ரூ. 1.50 லட்சத்துக்கு ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் வரும் 11 ஆம் தேதி நடைபெறுகிறது.