முகப்பு
நாமக்கல்

மத்திய ரயில்வே அமைச்சரிடம் நாமக்கல் எம்.பி. கோரிக்கை மனு அளிப்பு

மத்திய ரயில்வே அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவிடம், நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

Updated On : 6 டிசம்பர், 2024 at 1:35 AM
மத்திய ரயில்வே அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவிடம் கோரிக்கை மனு அளித்த நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன்.
பகிர்:
Updated On : 5 டிசம்பர், 2024 at 8:00 PM

மத்திய ரயில்வே அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவிடம், நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

அந்த மனுவில், பல்வேறு ரயில் திட்டங்களை செயல்படுத்துவது தொடா்பான கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக, சேலம் - சென்னை எழும்பூா் இடையே இயக்கப்படும் விரைவு ரயிலை, நாமக்கல் வரை நீட்டிக்க வேண்டும். அதே ரயிலை விமான பயணிகளுக்கு பயன்படும் வகையில், சென்னை, திரிசூலம் ரயில் நிலையத்தில் நிறுத்திட வேண்டும் ஆகியவற்றை மத்திய அமைச்சரிடம் அவா் வலியுறுத்தினாா்.

Updated On : 6 டிசம்பர், 2024 at 1:35 AM

இந்த நிகழ்வின்போது, நாமக்கல் தெற்கு ஒன்றிய கொமதேக துணைச் செயலாளா் செந்தில்ராஜா உடனிருந்தாா்.

Advertisement