திருச்செங்கோட்டில் பருத்தி, எள் ஏலம்
திருச்செங்கோடு வேளாண் உற் பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாராந்திர பருத்தி ஏலம் ரகசிய ஏல முறையில் நடைபெற்றது.
Updated On : 27 நவம்பர், 2024 at 6:29 PM
திருச்செங்கோடு வேளாண் உற் பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாராந்திர பருத்தி ஏலம் ரகசிய ஏல முறையில் நடைபெற்றது.
முசிறி புதுப்பட்டி, வடக்கு நல்லியம்பட்டி, தெற்கு நல்லியம்பட்டி, தண்டலை போன்ற பகுதிகளிலிருந்து விவசாயிகள் 61 மூட்டை பருத்தியை கொண்டு வந்தனா்.
Updated On : 27 நவம்பர், 2024 at 11:49 PM
இதில் பி.டி. ரகம் ஒரு குவிண்டால் ரூ. 5,400 முதல் ரூ. 7,199 வரை என ரூ. 1 லட்சத்துக்கு ஏலம் போனது. இதேபோல, 10 மூட்டை எள் ரூ. 1.32 லட்சத்துக்கு ஏலம் போனது. கருப்பு எள் கிலோ ரூ. 144.80 வரையிலும், வெள்ளை எள் ரூ. 140.90 வரையிலும் விற்பனையானது.
Advertisement