முகப்பு
நாமக்கல்

ரூ. 6.10 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 6.10 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 1:04 AM
பகிர்:
Updated On : 15 அக்டோபர், 2024 at 6:21 PM

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 6.10 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

Updated On : 15 அக்டோபர், 2024 at 11:36 PM

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்படுகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், மொத்தம் 290 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்.சி.ஹெச். ரகம் ஒரு குவிண்டாலுக்கு ரூ. 6,999 முதல் ரூ. 7,500 வரையிலும், மட்ட ரகம் (கொட்டு) ரூ. 4,109 முதல் ரூ. 4,835 வரையிலும் என மொத்தம் ரூ. 6.10 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.