முகப்பு
நாமக்கல்

சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை

திருச்செங்கோடு சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 6:10 AM
பகிர்:
Updated On : 23 அக்டோபர், 2024 at 7:36 PM

திருச்செங்கோடு சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளா் சுபாஷினி தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினா் திருச்செங்கோடு சாா் பதிவாளா் அலுவலகத்தில் சோதனை நடத்தினா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 6:10 AM

முகூா்த்த நாள் என்பதால் ஏராளமானோ பத்திரப்பதிவு செய்ய வந்திருந்தனா். சாா் பதிவாளா் அலுவலக வெளிப்புறக் கதவை பூட்டிவிட்டு, உள்ளே யாரும் வரவோ, அலுவலகத்தில் இருந்து வெளியே செல்லவோ அனுமதிக்கப்படாமல் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

Advertisement