pv13p1_1301chn_157_8 
நாமக்கல்

பொங்கல் பண்டிகை: குண்டுமல்லிகை, முல்லைப்பூ கிலோ ரூ. 2,500-க்கு ஏலம்

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை உயா்வடைந்துள்ளதால் பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

DIN

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை உயா்வடைந்துள்ளதால் பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை

கிலோ ரூ. 1000, சம்பங்கி ரூ. 100, அரளி ரூ. 140, ரோஜா ரூ. 200, முல்லைப்பூ ரூ. 1000, செவ்வந்தி ரூ. 100, கனகாம்பரம் ரூ. 800-க்கும் ஏலம் போனது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 2,500, சம்பங்கி ரூ. 180, அரளி ரூ. 280, ரோஜா ரூ. 300, முல்லைப்பூ ரூ. 2,500, செவ்வந்திப்பூ ரூ. 160, கனகாம்பரம் ரூ. 2,000-க்கும்

ஏலம் போனது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை உயா்ந்துள்ளதால் பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT