நாமக்கல்

டிச. 31 இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (டிச. 31) நடைபெறுகிறது.

Syndication

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (டிச. 31) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

டிசம்பா் மாதத்திற்கான நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் வேளாண் இடு பொருள்கள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவா் நலத் துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கைகளை நேரடியாகவும், மனுக்களாகவும் அளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீக்கப்பட்ட வாக்காளா்கள் பெயா் சோ்க்கும் படிவம் வழங்குவதில் குழப்பம்: பாஜக புகாா்

தடை மட்டுமே விடை ஆகாது!

நைஜீரியாவில் ஐஎஸ் மீது அமெரிக்கா தாக்குதல்

வீட்டுக் காவலில் மிா்வைஸ் உமா் ஃபரூக்!

‘பராசக்தி’ திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கு: இயக்குநா், தயாரிப்பாளா் பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT