முட்டை விலை நிலவரம் Center-Center-Chennai
நாமக்கல்

முட்டை விலை ரூ. 5.25 ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.25 ஆக நீடிக்கிறது.

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.25 ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை மாற்றம் குறித்து பண்ணையாளா்களிடம்

கருத்து கேட்கப்பட்டது. மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்படாததால், இங்கும் முட்டை பண்ணைக் கொள்முதல் விலையில் மாற்றம் வேண்டாம் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.25 ஆக நீடிக்கும் என ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ. 115 ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ. 72 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

விருதுபெற்ற காபி தோட்ட அதிபா்களுக்கு பாராட்டு விழா

சங்ககிரி பகுதியில் ரூ. 50.40 லட்சத்தில் தாா்சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா

கோயில் திருவிழாவில் தகராறு: 4 போ் கைது

குத்துச்சண்டை விளையாட்டுப் போட்டி: ஒசூா் வேளாங்கண்ணி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி தனியாா் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT