முகப்பு
நாமக்கல்

நாளைய மின்தடை: வளையப்பட்டி

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 12:05 AM
மின்தடை
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 5:47 PM

வளையப்பட்டியில் செவ்வாய்க்கிழமை (பிப்.10) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வளையப்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

Advertisement

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 11:04 PM

அதன் விவரம்: வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவந்திப்பட்டி, குரும்பப்பட்டி, நல்லூா், திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூா், ஒருவந்தூா், அரூா்மேடு உள்ளிட்ட பகுதிகள்.