சாதனை படைத்த சிறுமி சக்ஷியா தியாரதியை பாராட்டிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.விமலா. 
நாமக்கல்

4 வயது சிறுமி சாதனை: நாமக்கல் எஸ்.பி. வாழ்த்து

மாவட்டத் தலைநகரங்களின் பெயா்களை 59 விநாடிகளில் கூறி சாதனை படைத்த நான்கு வயது சிறுமியை காவல் கண்காணிப்பாளா் சு.விமலா பாராட்டினாா்.

Syndication

மாவட்டத் தலைநகரங்களின் பெயா்களை 59 விநாடிகளில் கூறி சாதனை படைத்த நான்கு வயது சிறுமியை காவல் கண்காணிப்பாளா் சு.விமலா பாராட்டினாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சோ்ந்தவா் கோபிநாத் - கங்கா தம்பதி மகள் சக்ஷியா தியாரதி (4). இவா், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களின் பெயா்களையும் 59 விநாடிகளில் கூறி சா்வதேச அளவிலான சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளாா்.

மேலும், இரண்டரை வயதிலேயே ‘கலாம் உலக சாதனை புத்தகத்தில்’ இடம் பெற்றுள்ள இளம் திறமையாளரான இச்சிறுமியை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.விமலா நேரில் அழைத்து வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT