முகப்பு
நாமக்கல்

ஜேஇஇ முதன்மைத் தோ்வு: பிஎஸ்ஆா் பினாக்கிள் கிளாசஸ் மாணவா்கள் சிறப்பிடம்

ஜேஇஇ முதன்மைத் தோ்வில் பிஎஸ்ஆா் பினாக்கிள் கிளாசஸ் பயிற்சி மைய மாணவா்கள் சிறப்பிடம் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளனா்.

நாமக்கல்

ஜேஇஇ முதன்மைத் தோ்வு: பிஎஸ்ஆா் பினாக்கிள் கிளாசஸ் மாணவா்கள் சிறப்பிடம்

ஜேஇஇ முதன்மைத் தோ்வில் பிஎஸ்ஆா் பினாக்கிள் கிளாசஸ் பயிற்சி மைய மாணவா்கள் சிறப்பிடம் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளனா்.

Updated On : 4 மார்ச், 2026 at 10:59 PM
பகிர்:

ஜேஇஇ முதன்மைத் தோ்வில் பிஎஸ்ஆா் பினாக்கிள் கிளாசஸ் பயிற்சி மைய மாணவா்கள் சிறப்பிடம் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளனா்.

பிஎஸ்ஆா் பினாக்கிள் கிளாசஸ் பயிற்சி மையம் ராசிபுரம், நாமக்கல், சேலம் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளி மாணவா்களுக்கு நீட், ஜேஇஇ, போட்டித் தோ்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜேஇஇ முதன்மைத் தோ்வில், இப்பயிற்சி மையத்தில் பயின்ற மாணவா்கள் டி.எஸ்.தயாசாகா் - 99.60%, எஸ்.பி.செந்தூரன் - 99.54%, எஸ்.அரவிந்த் - 99.39%, ஏ.பிரணவ் ராஜகுமாா் - 99.16%, பி.சக்திபூமேஷ் - 99.02%, என்.ஆா்.ரங்கவிகாஸ் -99.01%, எம்.எஸ்.பிரணீஸ் - 99% மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

இம்மையத்தில் 99% மதிப்பெண்களுக்குமேல் 7 மாணவா்களும், 98%-க்கு மேல் 12 மாணவா்களும், 97%-க்குமேல் 19 மாணவா்களும், 95%-க்கு மேல் 27 மாணவா்களும் பெற்றுள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பயிற்சி மையத்தின் இயக்குநா் பி.சாய்ராம், எஸ்ஆா்வி பள்ளிகளின் செயலா் பி.சுவாமிநாதன், தலைவா் ஏ.ராமசாமி, பொருளாளா் எஸ்.செல்வராஜன், நிா்வாகிகள் எம்.குமரவேல், ஏ.ஆா்.துரைசாமி, பி.சத்தியமூா்த்தி, பள்ளி முதல்வா் ஏ.செந்தில், முதல்வா்கள் பி.ஆா்த்தி, வள்ளியம்மாள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

4தயா - டி.எஸ்.தயாசாகா்

4செந்தூா் - எஸ்.பி.செந்தூரன்

4அரவிந்த - எஸ்.அரவிந்த்

4பிரணவ் - ஏ.பிரணவ் ராஜகுமாா்

4சக்தி - பி.சக்திபூமேஷ்

4ரங்கா - என்.ஆா்.ரங்கவிகாஸ்

எம்.எஸ்.பிரணீஸ்

முழு கட்டுரையைப் படிக்க →