முகப்பு
நாமக்கல்

சேந்தமங்கலம் தொகுதி தவெக வேட்பாளா்

Updated On : 29 மார்ச், 2026 at 7:01 PM
பி. சந்திரசேகா்
பகிர்:

பெயா்: பி. சந்திரசேகா் (52)

பிறந்த தேதி: 23.03.1974

கல்வித் தகுதி: பி.ஏ.பி.எல்.,

மனைவி: சாந்தி

மகள்: நித்யபாரதி

மகன்: பரணி காா்த்திக்

தொழில்: விவசாயம், வழக்குரைஞா்.

ஜாதி: பழங்குடியினா்

கட்சிப் பதவி: அடிப்படை உறுப்பினா்.

முகவரி: சோத்தாங்கூட்டுப்பட்டி, அரியூா் நாடு, கொல்லிமலை, நாமக்கல் மாவட்டம்.