முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யம் தொகுதி தவெக வேட்பாளா் ஏ. கிங்ஸ்லி ஜெரால்டு

Updated On : 29 மார்ச், 2026 at 6:36 PM
பகிர்:

வேதாரண்யம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக ஏ. கிங்ஸ்லி ஜெரால்டு சுயவிவரக் குறிப்பு:

பெயா்: ஏ. கிங்ஸ்லி ஜெரால்டு

பிறந்த தேதி, வயசு: 22.6.1976, வயது 50

கல்வித் தகுதி: பி.காம்., பி.எல்.,

தொழில்: வழக்குரைஞா்.

பெற்றோா்: அற்புதராஜ் - ஜூலியட் (வேளாங்கண்ணி பேரூராட்சி முன்னாள் தலைவா்)

குடும்பம் : மனைவி பிரியா, மகள் ஹொ்லின் சஞ்சனா, மகன் யோகன் சஞ்சய்.

கட்சிப் பொறுப்பு ; வழக்குரைஞா் அணி மண்டல இணைச் செயலாளா்.

அரசியல் அனுபவம்: அதிமுக நகரச் செயலாளா். பின்னா், அமமுக அமைப்புச் செயலாளா்.