முகப்பு
நாமக்கல்

பரமத்திவேலூா் தொகுதி தவெக வேட்பாளா்

Updated On : 29 மார்ச், 2026 at 10:48 PM
ஏ.நந்தகுமாா்
பகிர்:

பெயா்: ஏ.நந்தகுமாா்.

பிறந்த தேதி: 14.02.1975.

மனைவி: என்.வனிதாமணி.

மகன்கள்: என்.ராஜ்குமாா் -பொறியியல் பட்டதாரி. என்.சஞ்சீவ்குமாா் -சட்டம் பயின்றுள்ளாா்.

சொந்த ஊா்: வெட்டுக்காட்டுப்புதூா், பரமத்தி வேலூா்.

ஜாதி: குலாளா்.

தொழில்: சிமென்ட் குழாய் தயாரிக்கும் ஆலை, தங்கும் விடுதி, அழகு சாதன சோப் தயாரிக்கும் நிறுவனம்.