சேலம்

வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பேற்பு

சேலம் மாவட்ட வழங்கல் அலுவலராகப் பணியாற்றி வந்த டி.ராமதுரைமுருகன் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியராக புதன்கிழமை பொறுப்பேற்றார்.

தினமணி

சேலம் மாவட்ட வழங்கல் அலுவலராகப் பணியாற்றி வந்த டி.ராமதுரைமுருகன் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியராக புதன்கிழமை பொறுப்பேற்றார்.
 சங்ககிரி வருவாய் கோட்டாட்சியராகப் பணியாற்றி வந்த சி.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (பொது) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்ற வருவாய் கோட்டாட்சியருக்கு சங்ககிரி வட்டாட்சியர் வி.முத்துராஜா, சமூகநலத் துறை வட்டாட்சியர் அருள்குமார் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT