சேலம்

அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை

DIN

ஆத்தூர் வட்டாரத்தில் அரசுப் பள்ளிகளில் 8 மற்றும் 9-ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு தனியார் நிறுவனத்தின் சார்பில் புதன்கிழமை ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டாரத்தில் உள்ள பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், மல்லியகரை, தலைவாசல், வீரனூர், தம்மம்பட்டி, கீரிப்பட்டி மற்றும் ஆத்தூர் சிஎஸ்ஐ பள்ளிகளில் 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவியரில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவியருக்கு தனியார் நிறுவனத்தின் சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. 
ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு ஊக்கத்தொகையை பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் அ.மோகன் வழங்கினார். உடன், தலைமையாசிரியை பிரசன்னவதணி மற்றும் மாணவியின் தந்தை ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT