தனியார் கல்லூரியில் உலக தாய்மொழி தினம்
பெரியேரி கைலாஷ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தாய்மொழி தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
பெரியேரி கைலாஷ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தாய்மொழி தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
தலைவாசலை அடுத்துள்ள பெரியேரி கைலாஷ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தாய்மொழி தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இதில் தாய்மொழியான தமிழைப் போற்றி வளர்ப்போம் என அனைத்துத் துறை மாணவிகளும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.