சேலம்

ஆகாஷ் நீட் பயிற்சி மையம் சார்பில் கல்வி உதவித்தொகை தேர்வு

தினமணி

ஆகாஷ் எக்ஸல் நெம்பர் 1 நீட் பயிற்சி மையம் சார்பில் கல்வி உதவித் தொகைக்கான தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 15) சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
 சேலம் நான்கு சாலையில் உள்ள சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை கல்வி உதவித்தொகை தேர்வு நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுவோருக்கு ரூ.1 லட்சம் கல்வி உதவித் தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும். இத்தேர்வுக்கான கேள்விகள் பிளஸ் 1, 10 ஆம் வகுப்பு கணிதம், அறிவியல் பாடத் திட்டம், பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வுக்கான கேள்விகள் 11 ஆம் வகுப்பு இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

முஸ்லிம்களை ‘பகடைக்காயாக’ காங்கிரஸ் பயன்படுத்துகிறது: பிரதமா் மோடி

வெள்ளை டீ-ஷா்ட் ரகசியம்? ராகுல் விளக்கம்

SCROLL FOR NEXT