சேலம்

கூடமலை வித்ய விகாஸ் பள்ளி 100 சதவிகிதம் தேர்ச்சி

DIN

கெங்கவல்லி அருகே கூடமலை ஸ்ரீவித்ய விகாஸ் மெட்ரிக். பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய முதலாண்டிலேயே மாணவ, மாணவிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இப் பள்ளியில் 2017 - 18 கல்வியாண்டில் முதலாவதாக மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வெழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.இப் பள்ளியில் 1,124, 1, 116, 1,102 என மாணவ, மாணவிகள் மதிப்பெண்கள் பெற்றனர். இப்பள்ளியில் 1000க்கு மேல் 8 பேரும், 950 -க்கு மேல் 14 பேரும் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறப்பிடம் பெற்ற மாணவ,மாணவிகளை பள்ளி இயக்குநர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT