சேலம்

நவம்பர் 16 மின் தடை

DIN

சன்னியாசிப்பட்டி
சங்ககிரி அருகே உள்ள சன்னியாசிப்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் படைவீடு,  பச்சாம்பாளையம், சங்ககிரி ரயில் நிலையம்,  சங்ககிரி மேற்கு, சன்னியாசிப்பட்டி,  நாகிசெட்டிபட்டி, ஊஞ்சக்கொரை, தண்ணீர்பந்தல் பாளையம், சின்னாகவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவ.16) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது என சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளர்  கே.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

போர் எதிர்ப்பு! கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள்...

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

பொன் ஆரம்..!

SCROLL FOR NEXT