சேலம்

சுகாதார  விழிப்புணர்வு நிகழ்ச்சி

DIN

கெங்கவல்லி அருகேயுள்ள கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில் சுத்தம்,  சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி  தலைமையாசிரியர் என்.டி.செல்வம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இதையொட்டி,  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர், அனைத்து மாணவ மாணவிகளுக்கும் டை-பெல்ட், ரிப்பன் வழங்கப்பட்டது.
ஊராட்சி செயலர் மோகன்ராஜ்,  ரெங்கநாதன்,  என்.டி.எஸ்.மீனாம்பிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT