சேலம்

சங்ககிரியில் திமுக கூட்டணி கட்சியினர் வாக்குச் சேகரிப்பு

சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட 18 வார்டுகளிலும் திமுக கூட்டணி கட்சியினர் புதன்கிழமை வாக்குச் சேகரித்தனர்.

DIN

சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட 18 வார்டுகளிலும் திமுக கூட்டணி கட்சியினர் புதன்கிழமை வாக்குச் சேகரித்தனர்.
 நாமக்கல் மக்களவைத் தொகுதியில் கொ.ம.தே.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜுக்கு வாக்களிக்கக் கோரி சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட 18 வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடத்தில் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்குச் சேகரித்தனர்.
 சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் ஆர்.வரதராஜன் தலைமையில், நகரச் செயலர் (பொ) எஸ்.ஏ.குப்புசாமி, சேலம் மேற்கு மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் எஸ்.கிறிஸ்டோபர், துணை அமைப்பாளர் ஆர். அருள்பிரகாஷ், முன்னாள் நகரச் செயலர் கே.எம்.முருகன், நகர துணைச் செயலர் வி.சங்கரன், காங்கிரஸ் நிர்வாகிகள் ஜெய்குமார், காசிலிங்கம் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT