முகப்பு
சேலம்

சிவா ஐ.ஏ.எஸ். அகாதெமி சார்பில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

சேலம் சிவா ஐ.ஏ.எஸ். அகாதெமி சார்பில், அரசுப் பணி போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.

Updated On : 24 ஜனவரி 2019, 4:41 am IST
பகிர்:

சேலம் சிவா ஐ.ஏ.எஸ். அகாதெமி சார்பில், அரசுப் பணி போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.
சேலம் அரசு கலைக் கல்லூரி எதிரில் உள்ள சிவா ஐ.ஏ.எஸ். அகாதெமி சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1, 2, 2-ஏ மற்றும் விஏஓ, எஸ்ஐ பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில், சுமார் 100 மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, கல்லூரி இறுதியாண்டு மாணவ, மாணவியர், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், அதிகபட்ச வயது 25, உடல் ஊனமுற்றோர் மற்றும் விதவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.