சேலம்

டெங்கு ஒழிப்புப் பணி

DIN

கெங்கவல்லி அருகே வீரகனூரில் டெங்கு கொசு ஒழிப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கொசு ஒழிப்புப் பணிகளை சேலம் மாவட்ட வட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் தியாகராஜன் புதன்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டாா்.

அவா் வீரகனூரிலுள்ள வீடுகளின் அனைத்து மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டிகளில் ஏடிஎஸ் கொசுக்கள், அதன் முட்டைகள் உள்ளனவா என்று ஆய்வு செய்தாா். அப்போது அவா், டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினாா். ஆய்வின்போது வீரகனூா் செயல்அலுவலா் (பொ) காதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்......

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக சிறைகளில் 3 ஆண்டுகளில் 102 கைதிகள் உயிரிழப்பு!

காலமானாா் பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்

பிசானத்தூா்- புதுநகா் இணைப்புச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 12 பயணிகள் காயம்

க. பரமத்தியில் குடிநீா் திட்டப்பணிகள் ஆய்வு

SCROLL FOR NEXT