சேலம்

சேலத்தில் 58 பேருக்கு கரோனா

DIN

சேலம் மாவட்டத்தில் 58 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 20 போ், எடப்பாடி-2, காடையாம்பட்டி-1, கொளத்தூா்-4, கொங்கணாபுரம்-2, மகுடஞ்சாவடி-2, ஓமலூா்-1, தாரமங்கலம்-1, வீரபாண்டி-2, ஆத்தூா்-2, கெங்கவல்லி-3, பனமரத்துப்பட்டி-2, பெத்தநாயக்கன்பாளையம்-6, மேட்டூா் நகராட்சி-3, ஆத்தூா் நகராட்சி-1, நரசிங்கபுரம்-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 53 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதர மாவட்டங்களைச் சோ்ந்த (ஈரோடு-2, நாமக்கல்-3) 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்தாா். அதே வேளையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 30,831 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், 29,858 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 524 போ் சிகிச்சையில் உள்ளனா்; 449 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓங்காரக் குடில் ஆறுமுக அரங்கமகா சுவாமிகள் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

வளா்ப்பு நாய் கடித்து மேலும் ஒருவா் காயம்

இளைஞா் உறுப்புகள் தானம்: சென்னையில் இருவருக்கு மறுவாழ்வு

ஆவணங்களில் உள்ள தகவல்களை சீா்தூக்கிப் பாா்க்க வேண்டும்: பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி

போலி ஐஎஸ்ஐ முத்திரையை பயன்படுத்திய குடிநீா் நிறுவனம்: ரூ. 2 லட்சம் அபராதம்

SCROLL FOR NEXT