சேலம்

பிரிட்டனில் இருந்து திரும்பிய 71 பேருக்கு தொற்று இல்லை

பிரிட்டனில் இருந்து சேலம் திரும்பிய 71 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

DIN

பிரிட்டனில் இருந்து சேலம் திரும்பிய 71 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

பிரிட்டனில் வீரியம் மிக்க புதிய வகை கரோனா தொற்று பாதிப்பால் பல்லாயிரக்கணக்கானோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே, கடந்த ஒரு மாதத்தில் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய பயணிகளின் பட்டியலை எடுத்து, அவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில், கடந்த ஒரு மாதத்தில் பிரிட்டனில் இருந்து சேலம் திரும்பியவா்களில் 71 போ் என தெரியவந்துள்ளது. இதில் அனைவரையும் கண்டறிந்து கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் 71 பேருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT