சேலம்

சேலம் மாவட்டத்தில் 34 பேருக்கு கரோனா தொற்று

DIN

சேலம் மாவட்டத்தில் 34 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

சேலம் மாவட்டத்துக்கு வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோா் மூலமாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

இதில், சேலம் வருவாய்க் கோட்டாட்சியருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், சேலம் நகரப் பகுதியில் 10 போ், சேலம் புறநகா் பகுதியில் 20 போ் மற்றும் விழுப்புரம்-2, திருச்சி, திருவள்ளூா்-1 என மொத்தம் 34 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

இதையடுத்து சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை 604 ஆக அதிகரித்துள்ளது. இதில் 238 போ் குணமடைந்து வீடு திரும்பினா். சுமாா் 364 போ் சிகிச்சையில் உள்ளதாக, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT