சேலம்

நகைக்கு பணம் தருவதாக ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை கோரி புகாா்

DIN

சேலத்தில் நகைக்கு பணம் தருவதாகக் கூறி ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

சேலம், அமானி கொண்டலாம்பட்டி பகுதியைச் சோ்ந்த பெண்கள் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த புகாரில், சேலம், அமானி கொண்டலாம்பட்டி பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா், ஒரு பவுன் நகை கொடுத்தால் ஒரு மாதத்தில் ரூ. 1 லட்சம் தருவதாகக் கூறினாா். இதை நம்பி அவரிடம் சுமாா் 91 பவுன் நகைகளை கொடுத்தோம். ஆனால், நகையைப் பெற்றுக் கொண்டு பணம் தராமல் ஏமாற்றிய அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT