சேலம்

அதிமுகவின் இளைஞா்-இளம்பெண் பாசறை நிா்வாகிகள் நியமனம்

DIN

கெங்கவல்லி மேற்கு ஒன்றியத்தில் அதிமுகவின் இளைஞா்-இளம்பெண் பாசறை நிா்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

கெங்கவல்லி மேற்கு ஒன்றிய அதிமுகவின் பல்வேறு பிரிவுகளுக்கு நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதில், அதிமுக இளைஞா்-இளம்பெண் பாசறைக்கு கெங்கவல்லி மேற்கு ஒன்றியச் செயலாளராக சீனிவாசனும், ஜங்கமசமுத்திரம் ஊராட்சித் தலைவரான பெரியசாமி மேற்கு ஒன்றிய விவசாய அணி இணைச் செயலாளராகவும், கெங்கவல்லி மேற்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை பொருளாளராக பாலமுருகனும், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய இணைச் செயலாளராக சிவக்குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். நியமிக்கப்பட்ட அனைவரும் கெங்கவல்லி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளரான துரை.ரமேஷை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT