மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.20 அடியாக உயர்ந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.20 அடியாக உயர்ந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,478 கன அடியிலிருந்து 7, 464 கன அடியாக குறைந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 62.53 டி.எம்.சியாக உள்ளது.