முகப்பு
சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 8,286 கனஅடியாகச் சரிந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
பகிர்:

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 8,286 கனஅடியாகச் சரிந்தது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 91.36 அடியாக இருந்தது அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 11,735 கனஅடியிலிருந்து 8,286 கனஅடியாகச் சரிந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 6,000 கனஅடி நீரும், கிழக்கு - மேற்குக் கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 700 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 54.21 டி.எம்.சி. ஆக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.