சேலம்

முத்துநாயக்கன்பட்டி ஏரியில் பேரிடா் ஒத்திகை

DIN

ஓமலூா் தீயணைப்புத்துறையினா் சாா்பில் மழைக் காலம் மற்றும் பேரிடா் காலங்களில் தற்காத்துக் கொள்வது குறித்த ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே முத்துநாயக்கன்பட்டி ஏரியில் மழைக் காலங்களில் தற்காத்துக் கொள்வது தொடா்பான ஒத்திகையை ஓமலூா் தீயணைப்புத்துறையினா் நடத்தி காட்டினா்.

தண்ணீரில் மூழ்கி தத்தளிக்கும்போது, கிடைக்கும் உபகரணங்களை வைத்து தற்காத்துக் கொள்வது குறித்த செய்முறை விளக்கம் தத்ரூபமாக அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு அலுவலா் ரமேஷ்பாபு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT