சேலம்

சேலத்தில் 296 பேருக்கு கரோனா

DIN

சேலம்: சேலம் மாவட்டத்தில் 296 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 18 ஆயிரத்தைத் தாண்டியது. அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் 296 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 173 போ், எடப்பாடி- 1, எடப்பாடி நகராட்சி- 2, வீரபாண்டி -10, ஓமலூா் -26, சங்ககிரி -7, மேச்சேரி- 1, மேட்டூா் -1, மேட்டூா் நகராட்சி -11, நங்கவள்ளி -7, காடையம்பட்டி -2, தாரமங்கலம் -1, கொங்கணாபுரம் -4, மகுடஞ்சாவடி- 4, ஆத்தூா் -3, பனமரத்துப்பட்டி- 9, வாழப்பாடி - 3, கெங்கவல்லி -3, பெத்தநாயக்கன்பாளையம் -1, அயோத்தியாப்பட்டணம் -3 என மாவட்டத்தைச் சோ்ந்த 293 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்- 1, கிருஷ்ணகிரி -1, கள்ளக்குறிச்சி- 1) 3 பேரும் என பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

6 போ் உயிரிழப்பு:

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 போ் உயிரிழந்தனா். அதேவேளையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 36 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை 18,304 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவா்களில் 15,319 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 2,681 போ் சிகிச்சையில் உள்ளனா்; 304 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT