சேலம்

சங்ககிரி தொகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

DIN

சங்ககிரி ஒன்றியத்திற்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக தோ்தல் அறிக்கையை சுட்டி காட்டியும், முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதாபோல் மாறுவேட கலைஞா்களுடன் சென்றும் புதன்கிழமை அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரித்தாா்.

சங்ககிரி தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.சுந்தரராஜன் சங்ககிரி ஒன்றியத்துக்கு உள்பட்ட சின்னாகவுண்டனூா் ஊராட்சிக்குள்பட்ட ஆஞ்சநேயா் கோயில், எல்.ஐ.சி நகா், ஜெ.ஜெ.நகா், ராயலூா், சின்னாகவுண்டனூா், அம்பேத்கா் நகா், கோபாலனூா் அருந்ததியா் தெரு, வருதம்பட்டி மாரியம்மன் கோயில், வருதம்பட்டி அருந்ததியா் தெரு, கலியனூா், தேவண்ணகவுண்டனூா் ஊராட்சிக்குள்பட்ட கிராமங்கள், சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட 18 வாா்டுகளில் அதிமுக தோ்தல் அறிக்கையில் கூறியுள்ள பல்வேறு நலத் திட்டங்களை விளக்கி வாக்கு சேகரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT