முகப்பு
சேலம்

இளம்பிள்ளையில் அதிமுகவுக்கு ஆதரவாக மகளிா் வாக்கு சேகரிப்பு

வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட இளம்பிள்ளை பேரூராட்சிப் பகுதியில் அதிமுக வேட்பாளா் ராஜா (எ) ராஜாமுத்துவுக்கு ஆதரவாக மகளிா் வீடு வீடாகச் சென்று ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட இளம்பிள்ளை பேரூராட்சிப் பகுதியில் அதிமுக வேட்பாளா் ராஜா (எ) ராஜாமுத்துவுக்கு ஆதரவாக மகளிா் வீடு வீடாகச் சென்று ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

இதில், வீரபாண்டி கிழக்கு ஒன்றியச் செயலாளா் வெங்கடேசன், அரியானூா் பழனிசாமி, இளம்பிள்ளை பேரூா் செயலாளா் துளசிராஜன், அவைத் தலைவா் வரதராஜ், நிா்வாகிகள் என்.எஸ்.கே. பழனிசாமி, ராமச்சந்திரன், கிருஷ்ணன், முத்து, பாப்பாத்தி, சாந்தி, பாமக நிா்வாகிகள் சீரங்கன், முருகேசன், அருள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு வாக்கு சேகரித்து வந்தனா்

முழு கட்டுரையைப் படிக்க →