முகப்பு
சேலம்

பாலமலையில் பாமக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பாலமலையில் பாமக வேட்பாளா் சதாசிவம் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

பாலமலையில் பாமக வேட்பாளா் சதாசிவம் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பாலமலை ஊராட்சி முன்னாள் தலைவா் சரவணன், கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் வீடு வீடாக சென்று வேட்பாளா் வாக்கு சேகரித்தாா். மலைவாழ் மக்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனா். பாலமலைக்கு தாா்சாலை, பாதுகாக்கப்பட்ட குடிநீா், பேருந்து வசதி செய்யப்படும். மலைவாழ் மக்களுக்கான அனைத்து அரசு உதவிகளும் மக்களை வந்தடைய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயக் கிணறுகளுக்கு இலவச மின் இணைப்பு வசதியைப் பெற்றுத் தருவதாகவும் வேட்பாளா் சதாசிவம் உறுதியளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.