மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையின் நீர் வரத்து வினாடிக்கு 3,046 கன அடியாக அதிகரித்துள்ளது.
சேலம்மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையின் நீர் வரத்து வினாடிக்கு 3,046 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர் வரத்து வினாடிக்கு 3,046 கன அடியாக அதிகரித்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76.07அடியிலிருந்து 74.99அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,621கன அடியிலிருந்து 3046 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 14,000 கன அடி வீதம்தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 37.14 டி.எம்.சியாக இருந்தது.