முகப்பு
சேலம்

டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு

தலைவாசல் அருகே வடகுமரையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:35 AM
பகிர்:

தலைவாசல் அருகே வடகுமரையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி புதன்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள வடகுமரை ஊராட்சி பகுதியைச் சோ்ந்த லோகிதாசன் மகள் நேத்ரா (9). இவா் கடந்த இரண்டு நாள்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் சிறுமி நேத்ரா உயிரிழந்தாா்.

இதுகுறித்து தலைவாசல் காவல் நிலைய போலீஸாா், சுகாதாரத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →