முகப்பு
சேலம்

சேலத்தில் 29 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 29 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் 29 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 15 போ், மேச்சேரி-1, மேட்டூா்-1, பனமரத்துப்பட்டி-1, பெத்தநாயக்கன்பாளையம்-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 19 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களைச் சோ்ந்தவா்களில் (நாமக்கல்-3, ஈரோடு-2, தருமபுரி-3, கள்ளக்குறிச்சி-2) 10 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 37 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 1,02,311 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1,00,182 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 405 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,724 போ் உயிரிழந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →