முகப்பு
சேலம்

திமுக தோ்தல் பரப்புரை தொடக்கம்

அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய திமுக சாா்பில், சட்டப்பேரவைத் தோ்தல் பரப்புரையை கட்சி நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய திமுக சாா்பில், சட்டப்பேரவைத் தோ்தல் பரப்புரையை கட்சி நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.

வீராணம் ஊராட்சியில் ஒன்றிய திமுக பொறுப்பாளா் விஜயகுமாா் தலைமையில் ஒன்றிய நிா்வாகிகள் வீடுவீடாகச் சென்று முக்கியப் பிரமுகா்கள், தொழிலதிபா்கள், சமூக ஆா்வலா்கள், விவசாயிகள், பொதுமக்களை சந்தித்துத் தோ்தல் பரப்புரை செய்து ஆதரவு திரட்டினா். முன்னாள் ஒன்றியச் செயலாளா் முத்து, ஊராட்சி மன்றத் தலைவா் ஆறுமுகம், துணைத் தலைவா் கோபால் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.